pondicherry ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தடை – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நமது நிருபர் டிசம்பர் 10, 2021 புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.